மைசூர் விமான நிலையம்
இந்திய விமான நிலையம்மைசூர் வானூர்தி நிலையம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்தில் இயங்கும் ஒரு விமான நிலையமாகும். இது மண்டகள்ளி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்துள்ள மண்டகள்ளி கிராமத்திற்கு அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமான இவ்விமான நிலையத்தை இயக்கவும் செய்கிறது. மைசூர் விமான நிலையத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, நிலையத்திலிருந்து சென்னை, ஐதராபாத், கொச்சி ,பெங்களூர் மற்றும் கோவா போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவை நடைபெறுகிறது.
Read article
Nearby Places
மால் ஆப் மைசூர்

சாமுண்டீஸ்வரி கோயில்

குக்கரஅள்ளி ஏரி

லிங்கம்பதி ஏரி
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் உள்ள ஏரி

மைசூர் மாநிலம்
1947 முதல் 1956 வரை இருந்த இந்திய மாநிலம்; பின்னர் கர்நாடக மாநிலம் என மாறியது

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி

சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மைசூர் நகர ஏரிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்